2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 பேர் கைது

Super User   / 2011 நவம்பர் 13 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நகரப் பகுதியில் விடுதியொன்றில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் எட்டு ஆண்களையும், ஐந்து  பெண்களையும் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

யாழ். நகரப் பகுதியில் உள்ள தனியார் விடுதி யாழ். பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டபோது  அதன் உரிமையாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  யாழ். பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் நாளை திங்கட்கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • Rajiswaran Monday, 14 November 2011 03:43 AM

    கடவுளே எங்கள் சமூகத்தை காப்பாற்று

    Reply : 0       0

    J.ANPU Monday, 14 November 2011 04:40 AM

    யாழில் தொடரும் போதைப் பொருள் வேட்டை, திடீர் விபச்சர விடுதி முற்றுகை பொலிஸாரின் அதிரடி நடவடிக்கைகள்... யாழ். சமூகத்தைதினரின் பாராட்டுக்கள் யாழ். பொலிருக்கு உரித்தாகட்டும்..

    Reply : 0       0

    Nirmalalraj Monday, 14 November 2011 04:41 AM

    தெற்கை போல் வடக்கும் முன்னேறுகிறது

    Reply : 0       0

    M.M. SHATHEES Monday, 14 November 2011 04:47 AM

    யாழில் விபச்சார விடுதி நடத்தியவர் அரசியல் கட்சி சார்ந்தவராமே உண்மையா?

    Reply : 0       0

    jambavan Monday, 14 November 2011 05:41 AM

    மாமி இருக்கும் வரை மாமியின் அருமை தெரியாது. ... எப்படியோ நாடு முன்னேறினால் போதும். சிலவேளைகளில் வடக்கில் இந்த தொழிலை சட்டபூர்வமாக ஆக்கினாலும் ஆக்குவர்?

    Reply : 0       0

    hilmee Monday, 14 November 2011 06:16 AM

    ஆமாங்கோ சதீஸ். உண்மைதான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .