Super User / 2011 மார்ச் 01 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கச்சதீவு வருடாந்த உற்சவம் இந்த மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள உற்சவத்தில் தென்னிலங்கை யாத்திரிகர்கள் இந்திய, தமிழக யாத்திரிகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago