2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

2வது மாடியிலிருந்து வீழ்ந்து கட்டிடத் தொழிலாளி பலி

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது தவறி வீழ்ந்து கட்டிடத் தொழிலாளி ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக  சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கண்டியை சேர்ந்த சேந்த கே.டபிள்யூ. ரஞ்சித் பெரேரா (வயது 41) எனபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் இரண்டாம் மாடியிலிருந்து தவறி வீழ்ந்ததினால் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .