Super User / 2011 மார்ச் 01 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தனது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை மார்ச் 23 ஆம் திகதிக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
மேற்படி 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025