2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழ் பாரம்பரிய நாட்டுப்புற சர்வதேச இசை விழா 25இல் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தமிழ் பாரம்பரிய நாட்டுப்புற சர்வதேச இசை விழா யாழ். மாநகரசபை மைதானத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நோர்வே, நேபாளம், இந்தியா, தென்னபிரிக்கா, பலஸ்தீனம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு ஆகிய நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்குபற்றவுள்ளனர்.

தமிழ் இசைக் கலைவடிவங்கள் இதில் முக்கிய இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X