2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வறுமையால் 3 பிள்ளைகளின் தாய் தற்கொலை

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

குடும்ப வறுமை நிலை காரணமாக மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் இன்று திங்கட்கிழமை நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

யாழ்.வேலணை புளியம்கூடல் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணராசா காஞ்சனா (வயது 31) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

இவரது மரணம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 10 April 2012 04:11 AM

    புலம் பெயர்ந்து அதி உயர் நிலையில் வாழும் நம்மவருக்கு சமர்ப்பணம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .