2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆசிரியர் சங்கத் தலைவர், 4 ஆம் மாடிக்கு அழைப்பு

Kanagaraj   / 2014 மே 21 , மு.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (20) அவருக்கு கிடைத்த அழைப்பினையடுத்துஇ நேற்று மாலையே கொழும்பு புறப்பட்டுச் சென்ற அவர் இன்று 4 ஆம் மாடிக்குச் செல்கின்றார்.

அவரை யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதயபெரேரா நேற்று (20) பலாலித் தலைமையகத்திற்கு அழைத்திருந்த நிலையிலேயே அவர்இ 4 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X