2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுநீரகக் கோளாறு காரணமாக 49 பேர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சிறுநீரகக் கோளாறு காரணமாக 148 பேர்  யாழ். போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

சிறுநீரகக் கோளாறு காரணமாக உயிரிழந்த 49 பேரில் 32 ஆண்களும் 15 பெண்களும் 2 சிறுவர்களும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

எஞ்சிய 99 பேரும் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .