Super User / 2011 டிசெம்பர் 05 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் நுளம்பு பெருகும் வகையில் கழிவுப் பொருட்களை வீதியில் கொட்டிய எட்டு பேருக்கு ஒரு மாத சிறை தண்டனை இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட நீதவானால் வழங்கப்பட்டது.
கழிவுப் பொருட்களை கொட்டி மாநாகரின் நுளம்பு பெருகும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக யாழ். பொலிஸாரினால் எட்டு பேர் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்
குறித்த சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்தே ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
kulathooran Monday, 05 December 2011 08:31 PM
வீதியில் கழிவுகளை கொட்டியதட்க்கு, யாழில் எட்டு பேர் சிறை வாசம் என்றால் முகவெற்றிலை நகரின் வீதி, வடிகாண்களின் நிலைமைக்கு யாரை சிறைக்கு அனுப்புவது?
Reply : 0 0
Hot water Monday, 05 December 2011 10:36 PM
சூப்பர். சுத்தம் சுகம் தரும்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago