2025 மே 17, சனிக்கிழமை

14 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் கைது

Kogilavani   / 2012 மார்ச் 20 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ்.தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 23 வயது இளைஞன் ஒருவனை தெல்லிப்பளை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்ததாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவிததனர்.

மேற்படி இளைஞனை நாளை புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .