2025 மே 15, வியாழக்கிழமை

142 கி.கி கேரள கஞ்சா மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து, நேற்று  (29) இரவு, 142 கிலோகிராம் கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், சுமார் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த கஞ்சா பொதுகளை அதனை வீட்டில் பதுக்கி வைத்திருந்தக் குற்றச்சாட்டில், 33 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .