2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

180 கிலோகிராம் கஞ்சா குருநகரில் சிக்கியது

Editorial   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத், எம்.றொசாந்த் 

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கஞ்சா, யாழ். குருநகர்ப் பகுதியில்  கடற்படையால் வியாழக்கிழமை (15) கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைப் படகில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவே கடலில் வைத்து  கைப்பற்றப்பட்டது.

இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,    கஞ்சாவை கடத்தி வந்தவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X