2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மனித உரிமைகள் தொடர்பான மாநாடு

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களைப் பொது மக்களுடன் எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பான விசேட மாநாடு ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இந்த மாநாட்டில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின்  பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X