2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதியில் கொட்டப்படும் கற்கள்: பயணிகள் சிரமம்

Super User   / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(நவம்)

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர்  வீதியையும் யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் இணைக்கும் புகையிரதப் பாதைக்கு அருகாமையில் செல்லும்  சோமசுந்தரம்  வீதியில் கொட்டப்பட்டுள்ள கற்களினால் பொது மக்களும் வாகனங்களில் தமது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலமை காணப்படுகின்றது.

குறிப்பிட்ட வீதியூடாக நாளாந்தம் யாழ். செயலகத்திற்கு செல்லும் அரச ஊழியர்கள் உட்பட மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் தமது பயணத்தை மேற்கொள்வது வழமையாகும்.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X