Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
டெங்கு ஓழிப்பை துரித கதியில் மேற்கொள்வதற்கு வசதியாக நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இரண்டாவது டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடணம் செய்யப்படவுள்ளது.
கடந்த 04 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு இது இடம்பெறவிருந்த போதிலும் அதனை மாற்றி நாளைமுதல் இரண்டாவது டெங்கு ஒழிப்பு வாரத்தைக் கொண்டாட இலங்கை முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாகச் சுகாதரா அமைச்சினால் டெங்கு ஒழிப்பு வாரம் இரண்டாவது தடவையாக நாளை வியாழக்கிழமையில் இருந்து ஒரு வார காலத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் டெங்கு பரவுவதைத் தடுக்கும் முகமாக ஏற்கனவே விழப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்ட நிலையில் இரண்டாவது தடவையாகவும் தற்போது டெங்கு ஒழிப்புவாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
29 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago