2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அச்சுவேலி மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழா

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(ஞானசெந்தூரன்)

அச்சுவேலி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். தியாகேந்திரன் கலந்து கொண்டார்.

விழா ஆரம்பத்தில் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து பிரதம விருந்தினர் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து விருந்தினர்களின் உரை, மாணவர்களின் கலைநிகழ்வுகள், பரிசில் வழங்கல் என்பனவும் இடம்பெற்றன.

திருமதி சிவானந்தி தியாகேந்திரன், கொமர்ஷல் வங்கியின் அச்சுவேலிக் கிளை முகாமையாளர் கே.விவேகானந்தராஜா, யாழ். கல்வி வலயத் தொழில்நுட்ப அதிகாரி த.ரவீந்திரதாஸ் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

altaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X