2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆண்டிறுதிப் பரீட்சைகளை வலய மட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடு

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஞானசெந்தூரன்)

இந்த வருடத்துக்கான ஆண்டிறுதிப் பரீட்சைகளை வலய மட்டத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் முன்னோடியாக பரீட்சைக்கான வினாப்பத்திரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை வலயக்கல்வி அலுவலகங்கள் திரட்டிவருகின்றன.

வலய மட்டத்தில் பொதுநிலைப்படுத்தப்பட்ட வகையில் மாணவர்களின் அடைவு மட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு இது ஏதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X