A.P.Mathan / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
இலங்கை அரசியல் யாப்பில் தமிழ் மொழி பாவனைக்கு இடம் ஒதுக்கப்பட்டபோதும் அதனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மெற்கெண்ட கனேடிய தூதரகத்தின் உதவிக் கவுன்சிலரிடம் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ். ஆயர் இல்லத்தில் இக்குழுவைச் சந்தித்த உதவிக் கவுன்சிலர் பிரட்ஜெக் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நட்பு ரீதியான அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago