2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் சமாதானத்துக்கான சமயங்களின் அமைப்பு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணத்தில் சமாதானத்திற்கான சமயங்களின் அமைப்பொன்றை உருவாக்குவதற்காக இலங்கைப் பேரவையின் தலைவர் தலைமையிலான மத குருமார்கள் நேற்று யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் சந்திப்பொன்றை நிகழ்த்தினர். இச்சந்திப்பில் கலந்துகொண்ட மத பெரியார்களை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X