Super User / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞானசெந்தூரன்)
அச்சுவேலி மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றிவந்த வேலுப்பிள்ளை பாலசுப்பிரமணியம், கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரியாகப் பதவியுயர்வு பெற்றுள்ளார்.
கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிவரும் சின்னத்தம்பி சித்திரவடிவேல் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதை அடுத்து இவர் நியமனம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago