Super User / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வீதி அகலமாக்கும் திட்டத்தின் கீழ் நீர்வேலியில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான வீதியை அகலமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக நீர்வேலியில் இருந்து பருத்தித்துறை வரையிலான வீதியை அகலாமாக்கிப் புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
30 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago