Super User / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீடத்துக்கு மேலும் நான்கு துறைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2010 புதிய கல்வியாண்டில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தைப்படுத்தல், மனிதவள முகாமைத்துவம், கணக்கியல், நிதிமுகாமைத்துவம் ஆகிய நான்கு துறைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை காலமும் வணிக முகாமைத்துவ பீடத்திலேயே இவை இடம்பெற்றுவந்த நிலையில் தற்போது தனித்துறைகளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்று பீடாதிபதி க.தேவராஜா தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago