Suganthini Ratnam / 2010 நவம்பர் 11 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
அரசாங்கத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பி;ன்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவோர் மற்றும் ஒப்படைக்கப்படவுள்ளவர்கள் சமூகத்தில் எவ்வாறு உள்வாங்கப்படுவது தொடர்பில் சமய
சமூகத் தலைவர்களுக்கிடையிலான விளக்கமளிக்கும் செயலமர்வொன்று யாழ். செயலக கேட்போர்கூடத்தில் நேற்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு ஆணையாளர் செயலக உயர் அதிகாரிகள், மற்றும் யாழ். அரசாங்க அதிபர், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர், பிரதேச செயலாளர்கள், திணைக்கழத் தலைவர்கள் மற்றும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் இராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
.jpg)
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago