Kogilavani / 2010 நவம்பர் 13 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இருநாள் வதிவிடச் செயலமர்வை நடத்துகின்றது. யாழ்ப்பாணம் பிள்ளையார் இன் என்ற விடுதியில் இந்தப் பயிலரங்கு நடைபெறுகிறது.
இன்று ஆரம்பமாகவுள்ள இந்தப் பயிலரங்கில் பத்திரிகைத்துறை சார் ஒழுக்கக்கோவை தொடர்பான விடயங்கள் எடுத்தாளப்படுகின்றன.
யாழ் மாவட்டைத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஊடகவியலாளர்கள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொள்கின்றனர்.
பயிலரங்கின் முடிவில் சான்றிதழும் வழங்கப்படும் என பயிலரங்கின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
47 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago