2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் பெண் கடத்தப்பட்டதாக புகார்

Super User   / 2010 டிசெம்பர் 31 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ், கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் 46 வயதான பெண்ணொருவர் இன்று கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமராட்சி அல்வாய் கிழக்கைச் சேர்ந்த  சேர்ந்த யோகநாதன் புஷ்பாதேவி எனும் இப்பெண், இன்று மாலை 6.45 மணியளவில் வீட்டிலிருந்த வேளை வாகனமொன்றில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால்  கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸில் புகாரிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X