Suganthini Ratnam / 2011 ஜனவரி 28 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குருநகர் பகுதியில் அமைந்துள்ள கடலோட்டு இயந்திரவியல் கல்லூரியில் ஒன்பது மாதகால டெக் அலுவலர் மற்றும் கடல் மாலுமி பயிற்சிநெறிக்கான விண்ணப்பம் ஆர்வமுள்ளவர்களிடம் கோரப்பட்டுள்ளது.
இப்பயிற்சிநெறி முதல் தடவையாக கொழும்பு சமுத்திரவியல் சர்வகலாசாலையின் அனுசரணையுடன் நடத்தப்படவிருப்பதாக கல்லூரியின் உதவிப் பணிப்பாளர் சி.செபஸ்தியாம்பிள்ளை அறிவித்துள்ளார்.
இக்கற்கைநெறிக்கு விண்ணப்பம் செய்வோர் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவராகவும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்தவராகவும் கடல் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை கடலோட்டு மற்றும் எந்திரவியல் கல்லூரியில் நேரடியாக ஒப்படைக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago