2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட புதிய நடைமுறை

Super User   / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிட வருபவர்களுக்கு புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தெரிவித்தார்.

யாழில் சிகிச்சை பெறும் நோயர்களின் தொகை அதிகரித்துள்ளமையினால், அவர்களைப் பார்வையிட வரும் உறவினர் இருவர் மாத்திரமே வைத்தியசாலையிலுள் நுழைவதற்கான அனுமதி அட்டை வழங்கப்பட்டும் என அவர் கூறினார்.

அனுமதி அட்டை இல்லாமல் நோயாளர்களை பார்வையிட முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X