Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி,கிரிசன்)
யாழ். மாவட்டத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஐயலத் ஜயவர்த்தன மற்றும் சுவாமிநாதன் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது மத வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஐ.தே.க.வினர், இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு காரைநகரிலுள்ள மகேஸ்வர நினைவு மண்டபத்தில் ஊடகவியலாளர் மாநாட்டையும் கட்சி பிரசாரக் கூட்டத்தையும் நடத்தவுள்ளனர். படப்பிடிப்பு:-கிரிசன்
.jpg)
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025