Super User / 2011 பெப்ரவரி 17 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்துப் படகான 'குமுதினி', நாளை சனிக்கிழமை தனது சேவையில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண வீதி அதிகார சபை (ஆர்.டீ.ஏ) அறிவித்துள்ளது.
குமுதினிப் படகின் திருத்த வேலைகள் முற்றாக நிறைவடைந்தமையால் இந்தப் படகு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. ஏற்கனவே நெடுந்தீவு குறிக்கட்டுவான் போக்குவரத்துக்கென வடதாரகை 11 புதிதாக இணைந்துள்ளதால், தீவுப் பகுதிகளுக்கான போக்குவரத்து பெருமளவு சீரடையும் என்று அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago