Super User / 2011 மார்ச் 01 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தினை வைத்திருந்த ஆறு இளைஞர்களை யாழ். மல்லாகம் நீதிமன்றம் எச்சரித்து இன்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது.
வீதியில் தேவையற்ற வகையில் கூடியிருந்து கைத்தெலைபேசியில் ஆபாச படங்களை பார்த்துக் கொண்டிருந்தவர்களை நேற்று திங்கட்கிழமை இரவு ரோந்தில் ஈடுபட்ட சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இளைஞர்களை மல்லாகம் நீதிமன்றில் சுன்னாகம் பொலிஸர் ஆஜர்படுத்திய போது இளைஞர்கள் ஆறு பேரையும் யாழ்.மல்லாகம் நீதிமன்றம் எச்சரிக்கை செய்து விடுதலை செய்தது.
53 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
21 Dec 2025