Suganthini Ratnam / 2011 மார்ச் 03 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம், கைதடியில் குடியேறி வசித்து வரும் சிங்களக் குடும்பங்களுக்கு தென்பகுதியிலிருந்து இன்று வியாழக்கிழமை வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் பல இலட்;சம் ரூபாய் பெறுமதியில் வீடு கட்டுவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கியுள்ளனர்.
சிங்களக் குடும்பங்கள் கைதடிப் பகுதியில் தங்களுக்குரிய குடிமனைகளை அமைத்து அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதினை அவதானிக்க முடிகின்றது.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025