Suganthini Ratnam / 2011 மார்ச் 04 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
இணுவில் கிழக்கு முதியோர் சங்க அங்குரார்பணக் கூட்டம் உடுவில் பிரதேச செயலக சமூகசேவை அலுவலர் சுரேஸ்குமார் தலைமையில் இணுவில் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைவராக க.இராசரெத்தினம், உபதலைவராக திருமதி அம்பலவாணர் சின்னம்மா, செயலாளராக அ.தாமோதரம்பிள்ளை உபசெயலாளராக த.குலசிங்கம், பொருளாளராக தா.பாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக திருமதி அ.சோதிப்பிள்ளை, திருமதி.அ.மகேஸ்வரி ச.செல்வரத்தினம், சி.அப்புத்துரை ஆகியோர் நடப்பாண்டுக்கான நிர்வாக உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இக்கூட்டத்தில் நிர்வாகக் கிராம அலுவலர் நா.நவரத்தினராசா, கிராம அலுவலர் செ.ஞானசபேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
29 minute ago
37 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
6 hours ago
21 Dec 2025