Suganthini Ratnam / 2011 மார்ச் 06 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலக புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
இப்பதிவு நடவடிக்கையின்போது, கடந்தகாலங்களை போலன்றி இம்முறை யாழ். குடாநாட்டு மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ். மாவட்ட செயலக புள்ளிவிபரவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது இலங்கையினுடைய 13ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025