Super User / 2011 மார்ச் 07 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணத்திலுள்ள இரண்டாம் தர பாடசாலைகளுக்கு தமிழ் அகராதிகளை விநியோகிக்கவென 20 இலட்சம் ரூபா நிதியை வடமாகாண சபை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து இந்த தமிழ் அகராதிகள் கொண்டுவரப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்தார்.
வடக்கில் உயர் தரப் பிரிவில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளின் நலனை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திலுள்ள 557 இரண்டாம் தர பாடசாலைகளுக்கு இந்த அகராதிகள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago