Suganthini Ratnam / 2011 மார்ச் 09 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பல்கலைக்கழகத்தின் புறநிலைப் படிப்புக்கள் அலகினால் மூன்று சான்றிதழ் கற்கைநெறிகள் யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மனித உரிமைகள், முள்பள்ளிக் கற்கை, ஊடகத்துறை கற்றை ஆகிய மூன்று கற்கைநெறிகளே புதிதாக ஆரம்பிக்கப்பட்டன.
மூன்று மாதக் கல்விக் காலத்தை கொண்ட இக்கற்கைநெறிகளைக் குறைந்த கட்டணத்தில் தொடர முடியும்.
பல்கலைக்கழகத்தைச் சமூகமயப்படுத்தலின் ஓரங்கமே இக்கற்கைநெறியின் ஆரம்பித்து வைக்கப்பட்டத்தின்; நோக்கமெனவும் புறநிலைப் படிப்புக்கள் அலகின் இணைப்பாளர் பேராசிரியர் கி.விசாகரூபன் தெரிவித்துள்ளார்.
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago