Suganthini Ratnam / 2011 மார்ச் 14 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
குடும்பத் தகராறு காரணமாக மருமகனைத் திட்டிய மாமனாரை மருமகன் அடித்துக் கொலை செய்த சம்பவமொன்று யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தம்பு பாலசிங்கம் (வயது 71) என்ற வயோதிபரே கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
தலைமறைவான மருமகனை தேடி சுன்னாகம் பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago