Super User / 2011 மார்ச் 21 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
ஆறு வருடங்களுக்கு பின்னர் கலட்டி கற்பக வினாயகர் ஆலய வீதி யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவினால் இன்று திங்கட்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் போக்குவரது செய்வதில் ஏற்பட்ட சிரமங்களை தவிர்ப்பதற்காகவும் ஆலயங்களுக்கு சென்று வழிபடவும் குறித்த வீதியைத் திறந்து வைத்ததாக யாழ்.மாநகர சபை தெரிவித்தது.
இந்நிகழ்வில் மாநகர சபை பிரதி முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள், முதல்வரின் செயலாளர், மாநகர சபை உத்தியேகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025