2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினம் யாழில் அனுஸ்டிப்பு

Super User   / 2011 மார்ச் 22 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை மாநகர சபை ஊழியர்கள் மாநகர எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில்   நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஈடுப்வுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.

இதேவேளை யாழ். நகர பகுதி மக்;கள் யாழ்.மாநகர பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்களுடன் இணைந்து யாழ்.நகரை சுத்தமாக வைத்திருக்குமாறு பொதுமக்களுக்;கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X