Super User / 2011 மார்ச் 22 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்திலுள்ள தீவுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலதீவு அந்தேனியார் ஆலய வருடாந்த பெருவிழா எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக யாழ்.ஆயார் இல்லம் தெரிவித்தது.
குடாக்கடல் நடுவில் அமைந்திருக்கும் பாலதீவு யாத்திரை ஸ்தலத்திற்கு செல்வதற்கு யாழ்.குருநகர் மற்றும் பாசையூர் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனால் பாலதீவு அந்தோனியார் திருவிழாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சென்று வழிபட முடியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025