2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் இராணுவத்தினரின் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 23 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இன்றுடன் ஆரம்பமாகும் நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு யாழ். இராணுவ தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைத்திட்டமொன்று யாழ். நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வு யாழ். புகையிரத நிலையத்துக்கு அருகில் இடம்பெற்றதுடன் அதற்கு யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார சேவைகள் அத்தியட்சகர் டாக்டர் கேதீஸ்வரன் ஆகியோர் தலைமைதாங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X