Suganthini Ratnam / 2011 மார்ச் 30 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
சுன்னாகம், கந்தரோடையில் நேற்றிரவு படுக்கைக்கு சென்ற வயோதிபப் பெண்ணொருவர் இன்று அதிகாலை கிணற்றில் சடலமாக காணப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை கிணற்றடியில் முகம் கழுவுவதற்காகச சென்ற மகன,; தனது தாயார் இ;றந்த நிலையில் கிணற்றில் காணப்படுவதைக் கண்டு சுன்னாகம் பொலிஸாருக்கும் கிராம அலுவலருக்கும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றனர். அத்துடன், மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கும் பொலிஸாரினால் இது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025