Super User / 2011 மார்ச் 31 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
![]()
(கவிசுகி, கிரிஷன்)
கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள காணியில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் வெட்டுக் காயங்களுடன் காணப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சடலம் பல வெட்டுக் காயங்களுடன் காணப்படுவதாக பொதுமக்கள் அப்பகுதி கிராம சேவையாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர் இது தொடர்பாக இளவாலை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago