2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். பல்கலை புதிய பெண் துணைவேந்தர் பதவியேற்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். பல்கலைக்கழகத்திற்கு புதி;ய துணைவேந்தராக நியமனம் பெற்ற மருத்துவபீட பேராசிரியரான திருமதி. வசந்தி அரசரட்னம் இன்று வெள்ளிக்கிழமை  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் பெண்ணொருவர் துணைவேந்தராக நியமனம் பெற்றமை இதுவே முதல்த் தடவையாகும்.

இவருக்கான துணைவேந்தர் நியமனம்   கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டிருந்தது.

இவர் தனது பதவியை பொறுப்பேற்பதையும் சேர் பொன். இராமநாதனின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிப்பதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X