Kogilavani / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழில் வறுமைக்கோட்டில் வாழும் மக்கள் சிலருக்கு இலவச வீடுகள் வழங்கும் நிகழ்வு நாளை ஞயிற்றக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். நயினாதீவில் இடம் பெறவுள்ளது.
நயினாதீவு- முதலாம் வட்டாரத்தில் மிகவும் வறிய நிலையில் வாழும் மக்களுக்கு சுமார் 3 இலட்சம் பெறுமதியான வீடுகள் வழங்கப்படவுள்ளன.
நயினாதீவு நாகவிகாரையின் விகாராபதியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம் பெறவுள்ளதாக இதன் ஏற்றாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago