Super User / 2011 ஏப்ரல் 09 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் கீழ் வீட்டு மின் இணைப்பு பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம் பயிற்சி நிலையத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரணம் வரை கல்வி கற்றோர் இப்பயிற்சி நெறிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரி விண்ணப்ப முடிவுத்திகதியன்று 16-35 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
தகுதியுடையவர்கள் தங்களது முழுப் பெயர், முகவரி ,பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், மற்றும் கல்வித் தகைமைகளைக் குறிப்பிட்டு சுயமாக தயாரிக்கப்பப்பட்ட விண்ணப்பபடிவத்தினை, யாழ்.மாவட்ட முகாமையாளர், இல 7, கோயில் வீதி யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு எதிர்வரும் 22.04.2011 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago