2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளராக வி.ரி.செல்வரட்னம் நியமனம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் வி.ரி.செல்வரட்னம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளராக  நியமனம் பெற்றுள்ளார்.

இந்த நியமனம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமென வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மேலதிக மாகாண கல்விப் பணிமனை முடிவுறுத்தப்பட்டு கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களை இணைத்து மேலதிக மாகாண கல்விப் பணிமனையில் ஆரம்பிக்கப்பட்டு மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக எஸ்.அரசரட்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X