2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குருத்தோலை ஞாயிறு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 15 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கத்தோலிக்க மக்களின் புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக யாழ். ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகளை நடத்துமாறும் எதிர்வரும் பெரிய வியாழன் பெரிய வெள்ளி போன்ற தினங்கள் முக்கிய நாளாக கத்தோலிக்க மக்களால் நினைவுகூரப்படுவதால் பெரிய வெள்ளியன்று பிற்பகல்  மாலை 5 மணிக்கு யாழ். மரியன்னை தேவாலயத்தில் யாழ். ஆயர் தோமஸ் சௌவுந்தரநாயகம் ஆண்டகையின் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X