2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி ; மற்றொருவர் படுகாயம்

Super User   / 2011 ஏப்ரல் 15 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். வல்வெட்டித்துறையில் இன்று மாலை  மோட்டார் சைக்கிளொன்று மின் கம்பத்துடன் மோதியதால் அதில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர்  யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோட்டார் சைக்கிள் மோதியதால் மின்கம்பம் முறிந்து இவ்விருவர் மீதும் விழுந்துள்ளது. இதனால் மின்சாரமும் அவர்கள் மீது தாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த நிலையில் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டனர் . அவர்களில் ஒருவர் இன்று இரவு உயிரிழந்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .