Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 16 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதுடன், அவசரமாக இரத்தங்கள் தேவைப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் திருமதி தாரணி குருபரன் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உயிர்காக்கும் உன்னதகொடையான இரத்தம் வழங்குமாறு அனைத்து இரத்தக் கொடையாளர்களுக்கும் அவர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தங்களது உடன்பிறப்புக்களின் உயிர்களைக் காக்குமாறும் இரத்தம் கொடுக்க விரும்புபவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கிக்கு உடன் விரையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
37 minute ago
54 minute ago