2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 17 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணம் - கைதடி பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹன்டர்ரக வாகனமும்  மோட்டார் சைக்கிளும் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை   நண்பகல் இடம்பெற்ற  இந்த விபத்துச் சம்பவத்தில்  பசுபதிப்பிள்ளை நவரத்தினம் (வயது 60) என்பவரே படுகாயமடைந்தவராவார்.  ஹன்டர்ரக வாகனத்தின் சாரதி சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .